

முகக் கவசம் அணியணும்
முழு மனசாய் அணியணும்!
சுகத்துடனே வாழவே
சந்தோஷமாய் அணியணும்!
நமக்காக அணியணும்
நாளும் அதை அணியணும்
நமைச் சார்ந்தோர் வாழ்விலே
நலம் விளைய அணியணும்!
எதிரில் நின்று பேசுவோர்
இடைவிடாது இருமலாம்....
அதிர்வதுபோல் தும்மலாம்...
அதனால் நோய் பரவலாம்!
காற்றினாலே பரவுமே
கொடுமையான கிருமிகள்!
நாற்றிசையும் பரவுமே
நாசம் செய்யும் கிருமிகள்
முகக் கவசம் அணிவதால்
முடிந்தவரை நோயினை
அகற்றி விட முடியுமே!
அதனால் அதை அணியணும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

