

1. பச்சை வண்ணப் பெட்டிக்குள் பளிச்சிடும் முத்துக்கள்...
2. தேகம் சிவப்பு, வாய் அகலம், தகவல் எல்லாம் சாப்பாடு...
3. மழை பெய்தால் மலரும் பூ...
4. உங்க அக்கா குளித்ததும் கருப்பு, எங்க அக்கா குளிக்காமலே சிவப்பு..
5. அள்ள அள்ளப் பெரிதாகும்...
6. துடித்து இடி இடிக்கும் சடசடவென்று படபடக்கும்...
7. இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான்...
8. எங்க அக்கா குள்ளக்கா, எது வைத்தாலும் தாங்கும் அக்கா...
9. பச்சை பச்சை டாக்டர், பால் பால் டாக்டர், குண்டு குண்டு டாக்டர், குதிரை வால் டாக்டர்...
விடைகள்
1. வெண்டைக்காய்
2. தபால் பெட்டி
3. குடை
4. கரி, நெருப்பு
5. பள்ளம்
6. வெடி
7. ரயில்
8. அடுப்பு
9. வெற்றிலை சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

