நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்...

News image
Updated On :1 மே 2021, 10:45 am

DIN


1. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்...
2. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற் பான்..
3. என்னைத் தெரியாதபோது தெரிந்து கொள்ள ஆவல் வரும்... தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ள ஆசை வரும்...
4.  உடம்பில்லா ஒருவன், பத்துக்கும் மேல் சட்டை அணிந் திருப்பான்...
5. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்க்காது,,, திருடனுக்கு 
என்னைப் பிடிக்காது...
6. கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார், ஆனாலும் நல்லவர்...
7. இளமையிலே பச்சை, முதுமையில் சிவப்பு, குணத்திலோ எரிப்பு...
8. மரம் வழுக்கும், காய் துவர்க்கும், பழம் இனிக்கும்....
9. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்து விடும்...

விடைகள்


1. மழை நீர்  
2. கதவு    
3. ரகசியம்
4. வெங்காயம்  
5.  நாய்
6.  தையற்காரர்  
7.  மிளகாய்
8.  வாழை    
9.  கார்த்திகைப்பூ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.