கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் புரட்சிகரமான கவிஞர் ஒருவரின் பெயர் கிடைக்கும்.
எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. மூவேந்தர்களில் ஒருவர்...
2. வண்டி உருண்டோட இது அவசியம் தேவை...
3. கைப்பழக்கம் இருந்தால் இது கைகூடும்...
4. இடுகாட்டில்தான் இவருக்கு வேலை...
5. இது உங்களுக்கும் பிடிக்கும், எறும்புக்கும் பிடிக்கும்...
விடை:
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. பாண்டியன்,
2. சக்கரம்,
3. சித்திரம்,
4. வெட்டியான்,
5. சர்க்கரை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : பாரதியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக மாற்று வேட்பாளா்கள் மனு தள்ளுபடி

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு!

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


