
அறத்துப்பால் - அதிகாரம் 18 - பாடல் 8
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்
பிறரின் பொருளை நாடாமல்
தனது பொருளைப் போற்றியே
வாழும் வாழ்க்கை உயர்ந்தது
தனது செல்வம் பெருகுமே
ஆசை அலைமோதாமல்
கட்டுக்குள்ளே காத்திட
நேர்மையை நெஞ்சில் நிறுத்திடு
அடுத்தவர் பொருளை நாடாதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.