வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.
அறிவே சக்தி! அன்பே நிறைவு!
ஆசிரியர்களே கல்வியின் முதுகெலும்பு.
புதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதே கல்வியின் நோக்கம்.
பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.
கெளரவத்தை நியாய உணர்வோடு காத்தல் வேண்டும்.
ஆசிரியர் இறந்த காலத்தைக் கண்முன் கொண்டு வருகிறார். நிகழ்காலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறார். எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்குகிறார்.
சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆசிரியரின் பணியாகும்.
அறிந்து கொள்ள முயற்சிப்பதே அறியாமையிலிருந்து விடுபடும் வழியாகும்.
எனது பிறந்த தினத்தை, தனியாகக் கொண்டாடாமல், ஆசிரியர் தினமாக அனுசரிப்பதையே நான் விரும்புகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


