

அவ்வளவு பெரிய உருவம் கொண்ட நீர் யானை மிகவும் வேகமாக ஓடுமாமே, உண்மையா?
உண்மைதான்... யானைக்கு அடுத்ததாக மிகப் பெரிய உருவம் கொண்ட விலங்கினம். தண்ணீரிலே வாழ்பவன். நீரிலே வேகமாக நீந்தக் கூடியவன். 6000 பவுண்ட் வரை எடை உள்ளது. ஆனாலும் நீர்யானையால் வேகமாக ஓட முடியும். அதாவது, சாதாரண மனிதனை விட வேகமாக ஓடும். மனிதனுக்கும் நீர்யானைக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால் நீர்யானைதான் வெற்றி பெறும்.
மணிக்கு 30 மைல் வேகத்தில் நீர்யானை ஓடும். இது மிகவும் ஆச்சரியமான செயல்பாடுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கமேனி கொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்: வன்முறையைத் தூண்டும் செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மீது காவல் துறை வழக்கு

இஸ்ரேல் - ஈரான் போா் எதிரொலி: வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை: உரிமையாளா்கள் வெளிநடப்பு

கொடைக்கானல் அருகே எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல் பதுக்கப்படுவதாக புகாா்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

