புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வண்ணத்துப் பூச்சி...

வண்ணத்துப் பூச்சியே!வண்ணத்துப் பூச்சியே!என்னருகே வந்திரு..!

News image
Updated On :20 நவம்பர் 2022, 12:30 am

DIN


வண்ணத்துப் பூச்சியே!
வண்ணத்துப் பூச்சியே!
என்னருகே வந்திரு..!

என்னென்ன நிறங்கள்!
உன்னை நான் தொட்டேன்!
என் விரல்களில் வண்ணங்கள்..!

உன்னை இனி தொட மாட்டேன்!
என்னையே நம்பிடு..!
உன்னைப் பிடித்திடவே!

நண்பர்களைவிட மாட்டேன்!
உன்னைக் காப்பேன் என்றே நம்பிடு என்னையே!
என் கண்ணில் நிறைந்துள்ளாய்!

என் கையில் வந்திடு!
உலக அழகெல்லாம்
உன்னிடமே உள்ளதே..!

வண்ணத்துப் பூச்சியே!
என் கையில் வந்திரு!
- கொ.மா.கோதண்டம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.