நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாகச் சொற்களை நிரப்பவும்.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 12:24 pm

DIN

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாகச் சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல்லுக்கும் தீபாவளிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு - பேனாவை எடுங்கள்... மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள்!


1. மாலை சூடிய மகன்.....
2. ஆணிக்கும் இதற்கும் சம்பந்தம் அதிகம்...
3. ஆட்டோமாட்டிக் என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில்....
4. அப்பளத்தை இப்படியும் அழைப்பார்கள்...
5. நம்மைத் தாங்கி வரும் தாய்...

விடை:


கட்டங்களில் வரும் சொற்கள்

1. மணமகன்,
2. சுத்தியல்,
3. தானியங்கி,
4. பப்படம்,
5. பூமித்தாய்.


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : மத்தாப்பூ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.