நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிந்தனைக்கு...

நம்பிக்கை- இளமையின் மூச்சுக்காற்று

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

மயிலை.சிவ.மாசிலாமணி

நம்பிக்கை- இளமையின் மூச்சுக்காற்று
சந்தோஷம்- வளர்ச்சியில் உயிர்ச்சத்து (வைட்டமின்)
புத்தகம்- அறிவகத்தின் திறவுகோல்
பொறாமை- அணையாத நெருப்பு
நட்பு- உயர்த்தும் மந்திரம்
இறவு- அமைதியின் அரியணை
சினம்- சில நொடிப் பைத்தியம்
அன்பு- மானிடப் பயிரின் தண்ணீர்
மனம்- அலையும் குரங்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.