நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என் புத்தகம்

புத்தகம் என் புத்தகம்- நான்போற்றிக் காக்கும் புத்தகம்நித்தம் நித்தம் படிக்க அறிவுநிதியை அளிக்கும் புத்தகம்

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 12:30 am

புலவர் முத்து முருகன்

புத்தகம் என் புத்தகம்- நான்
போற்றிக் காக்கும் புத்தகம்
நித்தம் நித்தம் படிக்க அறிவு
நிதியை அளிக்கும் புத்தகம்

ஏழு சீர்கள் கொண்டு- பாட்டு
எழுதப்பட்ட புத்தகம்!
வாழும் நெறிமுறைகளெல்லாம்
வகுத்துக் கூறும் புத்தகம்

அரிய சிறந்த புத்தகம்- அது
அகிலம் புகழும் புத்தகம்
உரிய முறையில் கற்பார் வாழ்வை
உயர்த்தும் திருக்குறள் புத்தகம்

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.