

எண்ணில் எழுத்தில் எல்லாம் அடங்கும்
எண்ணிப் பார் தம்பி! நீ
எண்ணிப் பார் தம்பி
உலகின் இயக்கம் இவற்றில் ஒழுக்கம்
உண்மைதான் தம்பி! இது
உண்மைதான் தம்பி!
இவற்றை தினமும் எண்ணி கற்றால்
யாவுமிங்கே எளிதே! ஆம்
யாவுமிங்கே எளிதே!
உனக்குள் இவற்றின் அறிவும் பெருகின்
உனது வாழ்வும் ஒளியே! ஆம்
உனது வாழ்வும் ஒளியே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.