
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு- இதை
விரிவாக்கவே நமது குறிக்கோள்
சிரிக்கும் முகமே மலரும்
சிரித்தால் நோய்கள் அகலும்
சிரிப்பு மனிதனுடன் பிறப்பு
சிரிப்பே மனித அடையாளம்
சிரிக்கும் குழந்தை தெய்வம்
சிரித்தால் நாமும் உய்வோம்
சிரிப்பதே நமக்கு இன்பம்
சிரிக்க வைப்பதே பேரின்பம்
சிரிக்கா திருப்பதே பெருந்துன்பம்
சிரிப்போம்! வாங்க சிறுவர்களே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.