/

பொருத்துக...

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

Updated On :2 பிப்ரவரி 2024, 8:50 am IST


ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.
  

    1. ஆலமரம்    -     இனிப்பு
    2. வாழைமரம்    -     அலமாரி
    3. பனைமரம்    -     தோரணம்
    4. தென்னைமரம்    -     குளிர்ச்சி
    5. மாமரம்    -     துடைப்பம்
    6. பலாமரம்    -     மட்டை
    7. தேக்குமரம்    -     நிழல்
    8. புன்னைமரம்    -      ஓலை


விடைகள்:

1. நிழல் 2. மட்டை 3.  ஓலை 4. துடைப்பம் 5. தோரணம் 6. இனிப்பு 7. அலமாரி 8. குளிர்ச்சி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.