
Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm

ஒன்றுகூடி விளையாடு
ஒற்றுமை உணர்வை வளர்த்துகொள்!
போட்டி மனப்பான்மையை வளர்த்துகொள்!
பொறாமை உணர்வைத் தவிர்த்துவிடு!
விட்டுக் கொடுத்து பழகிவிடு!
வீம்பான குணத்தை உதறிவிடு!
புறம் பேசுவதை மறந்துவிடு!
வாய்மையின் வழியே சென்றுவிடு!
எண்ணங்கள் தூய்மை பெறுமானால்
சொல்லும் செயலும் தூய்மையாகுமே!
ஈகை குணத்தை நீ கடைபிடித்தால்
என்றும் வாழ்வு சொர்க்கமாகுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...