செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தெரியுமா?

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 3:56 pm

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். கோலாலம்பூர் என்றால் "மண்மேடு' என்று பெயர்.

சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரே முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.