போக்குவரத்துக்கென காவலர்களே இல்லாத நாடு நியூஸிலாந்து.
டென்மார்க் நாட்டின் தேசியக் கொடியே உலகின் மிகவும் பழமையான தேசியக் கொடியாகும்.
எத்தியோப்பியா நாட்டில் ஓர் ஆண்டுக்கு 13 மாதங்களாகும்.
துணியில் செய்தித்தாள்களை வெளியிடும் நாடு- ஸ்பெயின்.
நைலான் துணியில் கரன்சி நோட்டுகளை வெளியிடும் நாடு- ஜெர்மனி.
-அ.யாழினி பர்வதம்.
ஒரு பட்டனை நீங்கள் வீட்டுக்கு வெளியே எங்கேயாவது பார்த்துவிட்டீர்கள் என்றால், அவர்களுக்கு விரைவில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அர்த்தமாம். இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
கிழக்கு, தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அரிசி (நெல்) பயிரிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருகின்றனர்.
பாலூட்டி விலங்குகளுக்கு மட்டும்தான் இமைகளில் ரோமங்கள் காணப்படும்.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொய்யடிமை இல்லாத புலவர்

விளம்பரம் வெளியிடும் முன்பாக அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்!

தெரியுமா?

இது தெரியுமா? வானவில்லில் ஏழு வண்ணங்களும் ஒரே வரிசையில் இருப்பது ஏன்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


