சிட்டுப் பறவை சிறகு விரித்து
வானைப் பார்த்து பறந்து விடும்!
-
கட்டிப் போட்ட மாடும்தான்
புல்லை நன்றாய் மேய்ந்து விடும்!
-
சுட்டுப் போட்ட வடைகளைத் தான்
காகம் வந்து தின்று விடும்!
-
தொட்டுப் பார்த்து ரசித்துவிட
கிளியும் நன்கு பேசிவிடும்!
-
நாளும் நமக்கும் தோட்டம்தான்
பள்ளிக் கூடம் ஆகிவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.