* நீரில் கரையும் வாயு- அமோனியா.
* ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்- மாலிக்.
* வெள்ளி கருப்பாக மாற காரணமான வேதிப் பொருள்- ஹைட்ரஜன் சல்பைடு.
* இரும்பு துருப் பிடிப்பதற்கான காரணம் ஆக்சிஜன் சேர்க்கை ஆகும்.
* தீப்பெட்டியில் இரு பக்கமும் பூசப்படும் வேதிப் பொருள்- சிவப்பு பாஸ்பரஸ்.
* எகிப்து நாட்டில் நைல் நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணை- அஸ்வான்.
* விமானம் பறக்க உதவும் கருவி- ஆல்டி மீட்டர்.
* தட்டான் பூச்சிக்கு பார்வைத் திறன் உண்டு.
* தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகை 'ப்ளூ ஹவுஸ்' என்று அழைக்கப்படுகிறது
* மணல் பாலைவனைத்தைப் பொருத்தமட்டில், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சகாரா 92 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன் மிகப் பெரிய பாலைவனமாக விளங்குகிறது. இது அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொராக்கோ, சூடான், துனிசியா உள்ளிட்ட 12 நாடுகளில் பரவிக் கிடக்கிறது.
* உலகின் மிகப் பெரிய 10 நாடுகள்: ரஷியா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, கஜகஸ்தான், அல்ஜீரியா.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.