நகர்வலம்:கொடுத்து வைத்த கொள்ளுத் தாத்தா!
எழுத் தா ள ரும் வீணை இசைக் கலை ஞ ரு மான அமெ ரிக்கா - வாழ் கீதா பென் னட் சென்னை வந் தி ருந் தார். முழுக்க முழுக் கப் பெண் களே நடத் தும் சபா வான ராக தரங் கிணி சார் பில் வீணைக் கச் சேரி செய் தார். ""பாட்


எழுத் தா ள ரும் வீணை இசைக் கலை ஞ ரு மான அமெ ரிக்கா - வாழ் கீதா பென் னட் சென்னை வந் தி ருந் தார். முழுக்க முழுக் கப் பெண் களே நடத் தும் சபா வான ராக தரங் கிணி சார் பில் வீணைக் கச் சேரி செய் தார். ""பாட்டை வாசித்த பிறகு, என்ன பாட்டு, என்ன ராகம் என்று சொல் கி றேன்! '' என்று அறி வித் தார். தேனுகா ராகத் தில் "தெலி ய லேரு ராமா' ரீதி கெü ளை யில் "பரி - பால ய மாம்' ரிஷ பப் ரி யா வில் "கன நய தேசிக', மலய மாரு தத் தில் "கற் பக மனோ கரா', அசா வே ரி யில் "சந் தி ரம் பஜ மா னச', ஜிங் க ளா வில் "அனா து ட னு கானு' என்று சம் பி ர தா ய மாக வாசித் தார். தகப் ப னார் இசை மேதை அமரர் எஸ். ராமநாதனே அவரது குரு. ஆகவே, எத் தனை அற் பு த மான வாசிப்பு என் ப தைப் புரிந்து கொள் ள லாம்.
பார தி யாரே மெட் ட மைத்த ஊழிக் கூத்தை கீதா பாடிக் கொண்டே வாசித் தார். இரண்டு வகை ஒலி யும் சேர்ந்து ஒலித் த போது அது உணர் வைத் தொட் டது உண்மை. அந்த வார்த் தை க ளுக்கு உள்ளே உயிர் இருந் தது. அது ஒரு கலை ஞ ரின் இசை யில் வெளிப் பட் ட போது, அதன் தாக் கம் கேட் ப வ ரைச் சிலிர்க்க வைத் தது.
அன் றைக்கு எதி ரேயே உட் கார்ந் து கொண்டு தாளம் போட்டு ரசித் த படி இருந் தார் கண வர் பென் னட். "அவர் மிரு தங் கம் வாசிப் ப தில் கெட் டிக் கா ரர் என்று மட் டுமே அறிந்த பல ருக்கு, அவர் வீணை யும் வாசிப் பார் என் ப தும், எஸ்.பால சந் தர் முன் னால் வீணை வாசித்து பாராட் டுப் பெற் ற வர் என் ப தும் புதிய செய் தி க ளாக இருந் தன. மன் னார் குடி ஈசு வ ர னின் மிரு தங் கம் எப் போ தும் பாட க ருக்கு உறு து ணை யா கத் தான் இருக் கும். அன் றும் அப் ப டித் தான் இருந் தது. மன் னார் குடி ஈசு வ ரன் மிரு தங் கம் வாசித் தால் பாட க ருக்கோ, வாத் தி யக் கலை ஞ ருக்கோ ஒரு பிரச் னை யும் இருக் காது!
மியூ சிக் அக டமி மீண் டும் இசை தொடர் பான புத் த கங் களை வெளி யி டும் பணி யைத் தொடங் கி யி ருக் கி றது. இசை ய றி ஞர் எஸ்.ஆர்.ஜான கி ரா மன் எழு தித் தொகுத்த "ராக லட் ச ணங் கள்' என்ற மூன்று திருத் தப் பட்ட தொகு தி களை அக டமி தலை வர் என்.முரளி வெளி யிட, இசைத் துறை பேரா சி ரி ய ராக இருந்து ஓய்வு பெற்ற பேரா சி ரி யர் என்.ராம நா தன் பெற் றுக் கொண் டார்.
தன் னு டைய வாதத்தை நிலை நி றுத் து வ தில் கொஞ் ச மும் சம ர சம் செய்து கொள் ளா த வர் எஸ்.ஆர்.ஜே. என் பது இசை உல கில் எல் லோ ரும் அறிந்த உண்மை. இசை பயி லும் மாண வர் க ளுக்கு இந் தத் தொகுப்பு நிச் ச யம் உத வும். நிகழ்ச் சி க யைத் தொடர்ந்து, வீணை காயத் தி ரி யின் இசை நிகழ்ச்சி நடந் தது. வகுளா ப ர ணம், சாள க பை ரவி, விஜய வசந் தம், மோக னம் என்று நிகழ்ச்சி முழு வ தும் இனிமை, இனிமை, இனி மை தான்!
மழை தாக் கிச் சேதம் விளை வித்த நீல கிரி மலைப் பகு தி யின் துய ரக் கதை சமீ பத் திய செய்தி. ஆனால் மெட் ராஸ் புக் கிளப் ஏற் பாடு செய்த நிகழ்ச் சி யில் பேச வந் தி ருந்த கிறிஸ் ட ஃ பர் பென் தன் கொள் ளுத் தாத்தா ஏ.டி.பென், கிட் டத் தட்ட நூறு ஆண் டு க ளுக்கு முன் நீல கி ரி யைப் பல கோணங் க ளில், அதன் தோடர் க ளும், பட கர் க ளும் வாழ்ந்த வாழ்க் கை யைப் புகைப் ப டங் க ளாக எடுத்து வைத் தி ருந் ததை, குட் டித் திரை வெளிச் சத் தில் காண் பித்து உரை நிகழ்த் தி னார்.
கிறிஸ் ட ஃ பர் பென் ஆக்ஸ் ஃ போர் டில் சட் டம் படித் த வர். ஹார் வர்ட் பல் க லைக் க ழ கத் தின் நிர் வாக இயல் கற் ற வர். தொழில் துறை யி லும், மீடி யா வி லும் உயர் பதவி வகித் த வர். தன் கொள் ளுத் தாத்தா 1849 முதல் 1924 வரை நீல கி ரி யில் வாழ்ந் த தை யும், அவர் செய்த பணி க ளை யும் குறித்து ஆராய்ந்து புத் த க மாக எழுதி வந் தி ருக் கி றார். கறுப்பு - வெள் ளை யில் அவர் எடுத்த புகைப் ப டங் கள் சில தத் ரூ ப மாக இருந் தன. எத் தனை கொள் ளுத் தாத் தாக் க ளுக்கு இப் ப டிக் கொள் ளுப் பேரன் கள் வாய்ப் பார் கள்!
மயி லாப் பூர் சிஐடி கால னி யில் உள்ள வின் யாசா கால ரி யில் ஓவி யர் கே.ஜெய கு மா ரின் ஓவி யக் காட்சி நடை பெ று கி றது. நவம் பர் 30 வரை நடக் கும் இந் தக் கண்காட் சி யில் ஜேகே யின் வண்ண ஓவி யங் கள் சில வற் றை யும் கோட் டோ வி யங் கள் சில வற் றை யும் பார் வைக்கு வைத் தி ருக் கி றார் கள்.
ஓவி யர் ஜெய கு மார் இண் டஸ்ட் ரி யல் போட் டோ கி ரா ஃபி (தொழிற் சாலை அலு வ ல கப் புகைப் ப டங் கள்) , இன் டீ ரி யர் டெக ரே ஷன் (வீடு கள், கட் ட டங் கள், அரங் கு கள் வடி வ மைப்பு) மற் றும் கிரா ஃ பிக் டிசைன் ஆகி ய வற் றி லும் தேர்ந் த வர்.
ஹரி க தைக் கலை யில் தமக் கென ஓர் உன் னத இடத் தைப் பிடித்து, சைவ- வைணவ பேத மின்றி நிகழ்ச் சி கள் வழங் கிய எம் பார் விஜ ய ரா க வாச் சா ரி யா ரின் நூற் றாண்டு விழா நிகழ்ச் சி கள் நான்கு நாட் க ளுக்கு அமர்க் க ள மாக நடை பெ று கின் றன. 24.11.1909 ஆம் ஆண்டு கார்த் திகை மாத ரேவதி நட் சத் தி ரத் தில் பிறந் த வர் எம் பார் விஜ ய ரா க வாச் சா ரி யார். அதையொட்டி நான்கு தினம் ஆஸ் திக சமா ஜத் தி லும், நாரத கான சபா வி லும் விழா நடை பெ று கி றது.
சிறப்பு விருந் தி னர் க ளாக நல்லி குப் பு சாமி செட் டி யார், கரூர் வைசியா வங்கி தலை வர் ஜனார்த் த னன், அருட் செல் வர் பொள் ளாச்சி மகா லிங் கம், சங் கர நேத் ரா லயா நிறு வ னர் டாக் டர் பத் ரி நாத் என்று நான்கு நாட் கள், நான்கு பேரின் சிறப் பு ரை க ளோடு விழா முற் றுப் பெறு கி றது. நான்கு நாட் க ளும் கமலா மூர்த் தி யின் "சுபத்ரா கல் யா ணம்', டி.என்.சேஷ கோ பா ல னின் "தியா க ராஜ சரித் தம்', பிர மீளா குரு மூர்த் தி யின் "ருக் மணி கல் யா ணம்' ஜான கி ராம பாக வ த ரின் "பத் ரா சல ராம தா ஸர்' என்று ஹரி க தை கள் பல ரசி கர் க ளுக் கும் பழைய நினை வு க ளைக் கிளறக்கூடும். நார த கான சபா வில், நிறைவு நாள் நிகழ்ச் சி யின் ஒரு பகு தி யாக நடை பெ றும் கருத் த ரங் கில் வி.ஸ்ரீராம், பிரேமா நந் த கு மார் ஆர்.வேத வல்லி, நந் தினி ரமணி, பால மீரா சந் திரா ஆகி யோர் பங்கு கொள் ளும் ஹரி கதை பற் றிய கருத் த ரங் கம் நிறைய தக வல் களை வெளிக் கொண்டு வரும் என்று நிச் ச யம் எதிர் பார்க் க லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...