பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: அரங்கம் நிரம்பிய 5 தினங்கள்!

குளோ பல் ஜி.என்.பி. நூற் றாண்டு விழா கொண் டாட் டக் குழு வுக்கு ஒரு பூங் கொத்து! இது வரை எந் தக் கர் நா டக இசைக் கலை ஞ ரின் நூற் றாண்டு விழா வை யும் இத் தனை சிறப் பாக ஐந்து நாட் க ளுக் குக் கொண் டா டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:49 am

சாருகேசி

குளோ பல் ஜி.என்.பி. நூற் றாண்டு விழா கொண் டாட் டக் குழு வுக்கு ஒரு பூங் கொத்து! இது வரை எந் தக் கர் நா டக இசைக் கலை ஞ ரின் நூற் றாண்டு விழா வை யும் இத் தனை சிறப் பாக ஐந்து நாட் க ளுக் குக் கொண் டா டி ய தா கத் தெரி ய வில்லை. ஐந்து நாட் க ளும் அரங் கம் நிரம்பி வழிந் தது மட் டு மல்ல. ஜி.என்.பி. என்ற இசைக் கலை ஞ ரைப் பற்றி, முக் கி யப் பேச் சா ளர் கள் அத் தனை தக வல் க ளை யும் திரட்டி வைத் தி ருந்து, அதி க மா கவே பேசி ய போ தும் அலுப் ப டை யாத ரசி கர் கள், தாம த மாக இசை நிகழ்ச் சி கள் தொடங் கி ய போ தும் அமை தி யாக இருந்து ரசித் தார் கள்.

முதல் நாள் டாக் டர் கரன் சிங், மற்ற மாநி லங் க ளில் ரக ளை கள் நடந்து கொண் டி ருக் கை யில் சென் னை யில் மட் டும் இப் படி இசை, நடன விழாக் கள் கோலா க ல மாக நடை பெ று வ தற்கு தமிழ் நாட் டுக் குப் பாராட்டு வழங் கி னார்.

ஐந்து நாட் க ளும் சிறப் புப் பேச் சா ளர் கள், அரச பரம் ப ரை யில் வந்த வெவ் வேறு மன் னர் கள். முதல் நாள் திரு வாங் கூர் மகா ராஜா, மார்த் தாண்ட வர்மா.

இரண் டாம் நாள் லலித் மான் சிங், முன் னாள் அய லு ற வுத் துறைச் செய லர். (அன்று இன் னொரு முக் கிய பேச் சா ளர் திரைப் பட இயக் கு னர் ராஜீவ் மேனன். சுவா ர சி ய மான உரை! ) மூன் றாம் நாள் மைசூர் அர ச கு மாரி தீபா மாலினி தேவி. நான் காம் நாள் மேவார் ராணா ஸ்ரீஜி அர விந்த் சிங்ஜி. (மறு நாள் ராஜ ரா ஜே சு வரி பல் லக்கு ஊர் வ லத் துக் கும் இவரே தலைமை) ஐந் தாம் நாள் பரோ டாவி லி ருந்து ரஞ் சித் சிங்ஜி கெய்க் வாட். இசை அர ச ரைப் பாராட்ட வந்த இள வ ர சர் கள் இவர் கள்.

ஒரு வரு டம் முன் பா கவே இந்த விழாக் கொண் டாட் டங் க ளுக் குத் திட் ட மிட்டு, சுறு சு று வென்று இயங் கிய குழு வில் முக் கி ய மா ன வர் எண் பத் தைந்து வயது ராம பத் ரன். இன் னொ ரு வர் வழக் க றி ஞர் விஜ ய ரா க வன் என்று குறிப் பிட் டார் கள்.

ஓர் இசைக் கலை ஞன் மறைந்து கிட் டத் தட்ட ஐம் பது வரு டங் க ளுக் குப் பிறகு நடத் தப் ப டும் விழா வுக்கே இத் தனை ஆர வா ர மான ஆத ரவா என்று வியந்து போனார் வய லின் மேதை டி.என். கிருஷ் ணன். இந்த ஐந்து நாள் விழா வுக்கு முந் தைய தினம் இந் தி யன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடி எடுத்த விழா வில் பேசிய மத் திய அமைச் சர், ஜி.கே.வாசன், கர் நா டக இசைக் குத் தம் குடும் பத் தி னர் பரம் பரை பரம் ப ரை யா கச் செய்து வரும் பணி யைக் குறிப் பிட் டார்.

மணி யன் செல் வன் முன் அட் டை யி லும் பின் அட் டை யி லும் ஓவி ய மா கத் தீட் டி யி ருந்த ஜி.என்.பி.யின் படங் கள் கொண்ட சிறப் புத் தொகுப்பு ஒன்றை வெளி யிட் டார் கள். "ஸ்ருதி' இதழ் ஆசி ரி யர் ராம் நா ரா ய ணும் லலி தா ராம் என்ற இளை ஞ ரும் இதைத் தயா ரித் தி ருக் கி றார் கள். பல கட் டு ரை கள் ஜி.என்.பி.யே ஆங் கி லத் தி லும் தமி ழி லும் எழு தி யவை. அவ ரு டைய இசைத் திற மையை மட் டுமே அறிந் தி ருந்த பல ருக்கு, அவ ரு டைய ஆங் கி லப் புல மை யும் தெளி வா கக் கருத்தை வெளிப் ப டுத் தும் உத் தி யும் அவ ரி டம் இருப் பது கண்டு வியப் ப டைந் த தா கச் சொன் னார் கள்.

ஓர் இசைக் கலை ஞ னின் வாழ்க் கையை, அவ ரு டைய இசைப் பணி என்ற கோணத் தி லேயே பார்த்து, சுவா ர சி ய மா கத் தொகுக் கப் பட்ட ஆவ ண மாக இந் நூ லைப் பாது காக் க லாம்.

""அவர் குடும் பத் தி னர் கொடுத்த ஒத் து ழைப் பும் காண் பித்த அக் க றை யுமே இந்த நூல் சிறப் பாக அமை யக் கார ணம்! '' என் கி றார் தொகுப் பா சி ரி யர் வி.ராம் நா ரா யண்.

இசை வி ழாவை முடித்த கையோடு நடன விழா வைத் துவக் கி யது மியூ சிக் அக டமி. அலர் மேல் வள் ளி யின் நிகழ்ச் சி யில் சங் கக் கவிதை ("கய ம லர் உன் கண் ணால்') தனி இடத் தைப் பிடித் தது. தன் காதலை வெளிப் ப டுத் தா மலே இருக் கும் தலை வனை, கடை சி யில் தான் அமர்ந் தி ருக் கும் ஊஞ் சலை ஆட் டச் சொல்லி, ஆட் டத் தில் அவன் கரங் க ளில் (வேண் டு மென்றே...) வீழ்ந் தும், அவன் தன் காதலை அப் போ தா வது வெளிப் ப டுத் து வானோ, இல்லை பேசா மல் போய் விடு வானோ என்று கவிதை முடி கி றது.

""நர்த் தகி நட ரா ஜின் நட னம் என்னை அசத் தி விட் டது. எத் தனை நளி ன மா கச் செய் கி றார்! '' என் றார் வெளி நாட்டி லி ருந்து வந் தி ருந்த ஒரு ரசிகை.

கலா ஷேத்ரா குழு வி ன ரின் "பாஞ்சாலி சப தம்' நீண்ட இடை வெ ளிக் குப் பிறகு மறு படி மேடை ஏறி ய தால், ஓர் எதிர் பார்ப்பை ஏற் ப டுத் தி யி ருந் தது. இத் தனை பாத் தி ரங் களை ஒருங் கி ணைத்து, தேவை யான இடத் தில் ஜதி கள் சொல்லி, முழு மேடை யை யும் மிகச் சரி யா கப் பயன் ப டுத்தி பார தி யின் கவிதை வரி க ளைக் கொஞ் சும் தமி ழில் பாடி, மொத் தக் குழு வும் ஒரு பிர மிப்பை உண் டாக் கி யது.

குறிப் பி டத்தகுந்த இன் னொரு நடன நிகழ்ச்சி சுஜாதா மொஹா பாத் ரா வின் ஒடிஸி. இசை யும், நட ன மும் ஒன் றை யொன்று போட் டி யி டு கி றதோ என் கிற அள வுக்கு நிகழ்ச்சி அமைந் தி ருந் தது. ஒடிஸி கலை ஞ ரும் கதக் நட னக் கலை ஞ ரும் பங்கு கொண்டு நட ன மாட அமைக் கப் பட்ட ஓர் இந் திப் பாட லுக்கு, சுஜாதா கையாண்ட புது மை யான உத்தி (இரண்டு நடன வடி வங் க ளை யும் கலக் கா மலே) அவ ருக் குக் கைத் தட் ட லைக் குவித் தது.

கலா ஷேத் ரா வின் ஸ்டார் மாணவர் ஷீஜித் கிருஷ்ணா. அங்கே இப் போது ஆசி ரி யர். நெடிய உய ரம். வில் லாக வளை யும் உடல். கச் சி த மான அட வு கள். கால பைர வர் பாடல், லால் கு டி யின் வர் ணம், துள சி தா ச ரின் கவிதை (சீதையை ராவ ணன் கவர்ந்து சென் ற பின், ராமர் இயற் கை யி டம் முறை யிட் டுக் கேட் கும் பாடல்) மலை யா ளக் கவி பூக் தா னத் தின் கவிதை என்று பார்த் துப் பார்த்து இணைத் தி ருந் தார். இசைக் கலை ஞர் ஓ.எஸ்.அருண். பாடல் கள் எந்த மொழி யா னால் என்ன? அரு ணுக்கு அவை எல் லாமே ஒரே மொழி தான்: நடன மொழி. ஆனால் உணர்ச் சி யை யும் பாவத் தை யும் வெளிப் ப டுத்த, அவர் சில இடங் க ளில் தேவையை மீறித் தாண் டி வி டு கி றாரோ என்று தோன் று கி றது. ஆனால் அது தான் ஓ.எஸ்.அருண் பாணி!

பிர கி ருதி ஃப வுண் டே ஷன் நடத் திய கவிதை விழா வுக்கு சார் லஸ் டார் வின் அவர் க ளின் கொள் ளுப் பேத்தி ரூத் பேடல் வந் தி ருந் தார். பிரிட் டிஷ் நாட் டின் பரிசு பெற்ற கவி ஞர். நாவல் கள் அல் லாத இலக் கி யம் படைப் ப வர். ஆக்ஸ் ஃ போர்ட் புக் ஸ்டோ ரில் இவர் மாதாந் திர கவி தைப்

பட் ட றை யை யும் துவக்கி வைத் தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.