பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அழகுக் குறிப்புகள்

* தின மும் குளிக் கும் முன்பு பாலேடை முகம் முழு வ தும் தடவி பத்து நிமி டம் வைத் தி ருந்து கழு வி னால்  வறண்ட முகம் பொலிவு பெறும். * தேங் காய் எண் ணெ யில் மஞ் சள் தூளைப் போட் டுக் குழைத்து உடம் பிற்கு

Updated On :20 செப்டம்பர் 2012, 11:03 am

* தின மும் குளிக் கும் முன்பு பாலேடை முகம் முழு வ தும் தடவி பத்து நிமி டம் வைத் தி ருந்து கழு வி னால்  வறண்ட முகம் பொலிவு பெறும்.

* தேங் காய் எண் ணெ யில் மஞ் சள் தூளைப் போட் டுக் குழைத்து உடம் பிற்கு தடவி, பயத் த மாவை தேய்த் துக் குளித் தால் தோல் பள ப ளப் பா க வும், மிரு து வா க வும் இருக் கும்.

* ஆரஞ் சுப் பழத்தை இரண் டாக வெட்டி முகத் தில் தேய்த்து, பத்து நிமி டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண் டும். தினம் இவ் வாறு செய்து வந் தால் முகம் பள ப ளப் பா கும், இள மை யு ட னும் இருக் கும்.

* முடி செழித்து வளர வாரம் ஒரு முறை வெண் ணெ யைத் தலைக் குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந் தால் முடி நன் றாக வள ரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.