பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: வெள்​ளி​யங்​கிரிவிழா!

திரு மூ ல ரின் திரு மந் தி ரத்தை ஆங் கி லத் தில் மொழி பெ யர்த்து, பத்து தொகு தி க ளாக, தொழி ல தி பர் பொள் ளாச்சி மகா லிங் கம் ஆத ர வு டன், வர்த் த மானன் பதிப் ப கம் வெளி யிட்ட நிகழ்ச்சி, காலை வேளை யில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:03 am

சாருகேசி

திரு மூ ல ரின் திரு மந் தி ரத்தை ஆங் கி லத் தில் மொழி பெ யர்த்து, பத்து தொகு தி க ளாக, தொழி ல தி பர் பொள் ளாச்சி மகா லிங் கம் ஆத ர வு டன், வர்த் த மானன் பதிப் ப கம் வெளி யிட்ட நிகழ்ச்சி, காலை வேளை யில் நடந் தா லும், கூட் டத் துக் குக் குறை வில்லை.

ஆளுக் கொரு தொகு தி யாக, 10 தொகு தி க ளை யும் மொழி பெ யர்த்த அறி ஞர் கள் பத் துப் பேரை யும் பொன் னாடை அணி வித்து, நினை வுப் பரிசு வழங்கி, அவர் க ளுக் கு ரிய சன் மா னத் தை யும் மேடை யி லேயே வழங் கி ய தை யும் குறிப் பிட வேண் டும். மொழி பெ யர்த்த பத்து அறி ஞர் க ளும் தமிழ், ஆங் கி லம் மட் டு மல் லா மல், சமய இலக் கி யத் தி லும் வல் ல வர் கள். மூவா யி ரம் ஆண் டு கள் வாழ்ந்த திரு மூ ல நா ய னார், ஆண் டுக்கு ஒரு தி ரு மந் தி ர மாக மொத் தம் 3,000 திரு மந் தி ரங் கள் அரு ளிச் செய் தார் என் பது

ஐதீ கம்.

ஆக்ஸ் ஃ போர்டு பல் க லைக் க ழ கம், தன் அங் க மா கப் பதிப் புத் துறை ஒன்றை இயக்கி வரு வ தை யும், அதைப் போல சென் னைப் பல் க லைக் க ழ கத் தின் பதிப் புத் து றையை (பாடத் திட்ட புத் த கங் க ளைத் தவிர) இது போன்ற ஆன் மிக நூல் க ளை யும் வெளிக் கொண்டு வர வேண் டும் என்றும் அருட் செல் வர் மகா லிங் கம் யோசனை தெரி வித் தார். (யார் காதி லா வது அது விழுந் ததோ என் னவோ, தெரி ய வில்லை! )

""தமிழ் நாட் டில் சில ஆல யங் க ளில் தனியே நூல கங் கள் திறந் தி ருப் ப தை யும், அப் ப டிப் பட்ட 118 ஆலய நூல கங் கள் சார் பாக இந் தத் திரு மந் தி ரம் ஆங் கி லப் பதிப்பை வாங்க, தாம் ஆணை யி டு வ தா க வும் உறு தி ய ளித் தார்'' அறி நி லை யத் துறை அமைச் சர். (இதற் குள் ஆணை பிறப் பிக் கப் பட் டி ருக் கும் என நினைக் கி றோம்! ) .

வட சென் னை யில், மிக வும் பின் தங் கிய பகு தி யான கொடுங் கை யூ ரில், பல சவால் க ளுக்கு இடையே, ஸ்ரீ சாயி விவே கா னந்தா வித் யா லயா மெட் ரி கு லே ஷன் பள் ளியை நடத்தி வரு கி றார் டி.எஸ்.தியா க ரா ஜன் என் ப வர். பன் னிரு திரு முறை, பக வத் கீதை எல் லாம் மாணவ- மாண வி க ளுக் குச் சொல் லிக் கொடுக்க அறி ஞர் க ளைப் பள் ளிக் கூ டத் துக்கு அழைத்து வந் து வி டு கி றார்.

இரு வாரங் கள் முன்பு, மாணவ - மாண வி யர் தாமே முயன்று ஏற் பாடு செய் தி ருந்த அறி வி யல் கண் காட் சி யைப் பார்க்க முடிந் தது. இப் போது பெரி தா கச் செய் தி யில் அடி ப டும் க்ளை மேட் சேஞ்ச்'குளோ பல் வார் மிங் பற்றி எல் லாம் வலைத் தளத்தி லி ருந் தும், ஆசி ரி யர் க ளி ட மி ருந் தும் அறிந் து கொண்டு, கண் காட் சியை நடத்தி, கேள் வி க ளுக்கு எல் லாம் பளிச் சென்று பதில் அளித் தார் கள், மாணவ - மாண வி யர்.

பள் ளி யின் பத் தா வது ஆண்டு விழாவை, கல்வி மற் றும் தக வல் திறன் கண் காட் சி யாக ஏற் பாடு செய் தி ருக் கி றார் தியா க ரா ஜன். ""சமய இலக் கி யங் க ளில் ஆர் வத் தோடு, பயிற் சி யும் உள்ள ஆர்.பாஸ் கர் என்ற தொழி ல தி பர் இதற் குத் தலைமை தாங் கு கி றார்! '' என் கி றார் தியா க ரா ஜன்.

சின் மயா யுவ கேந் திரா சென்ற வாரம் வழங் கிய இரண்டு ஆங் கில நாட கங் க ளில், முத லா வ தைப் பார்க் கா மல் விட் டு விட் டோமே என்று, இரண் டாம் நாள் "டெத்' (இறப்பு) நாட கத் தைப் பார்த் த போது உண் மை யா கவே வருத் தம் ஏற் பட் டது.

ஏனென் றால் நடிப் பில் இளை ஞர் கள் வெகு இயற் கை யா கத் தங் கள் திற மையை வெளிப் ப டுத் தி னார் கள் என் றால், உரை யா டல் வாச கங் கள் அசர வைத் தன. ஆன் மி கம், அறி வி யல், ஆங் கி லம் மூன் றும் நாட கத் தில் தனித்து வெளிப் பட் டன. ஆங் கில மேடை நாட கங் க ளில் "லைட் டிங் கும், சில உத் தி க ளும் புது மை யாக இருக் கும்.

அவை யும் இந்த நாட கத் தில் கையா ளப் பட் டன. நாட கத் தின் மையக் கருத்து கடோ ப நி ஷத்தி லி ருந்து எடுக் கப் பட் ட தாம். இத் தனை எளி மை யாக உப நி ஷத் துக் கருத் துக் களை எடுத் துச் சொல் ல மு டி யும் என்று நாட கத் தைப் பார்த்த பிறகு தெரி கி றது. (ஆங் கில நாடக மேடைக்கு, மெட் ராஸ் பிளே யர்ஸ் புதிய இளை ஞர் க ளைத் தேட வேண் டு மா னால், சின் மயா யுவ கேந் திரா கத வைத் தட் ட லாம் போலி ருக் கி றது! )

திரு நெல் வேலி யில் தென் கா சியை அடுத் துள்ள ஆய்க் கு டி யில் இயங்கி வரும் அமர் சேவா சங் க ம் செய்து வரும் தொண் டு கள் பற் றியோ அதன் செய லர் சங் க ர ரா மன் பற் றியோ அறிந் தி ரா த வர் கள் இருக்க முடி யாது. அவர் சென்ற வாரம் ஆஸ் திக சமா ஜத் தில் தம் முயற் சி க ளுக்கு ஆத ரவு தேடி உரை யாற் றி னார். உடல ஊனத்தை ஒரு சவா லாக ஏற் றுச் சாதனை புரிந்த சங் கர் ரா மனை குடி ய ர சுத் தலை வர் முதல் சாதா ரண குடும் பத் தலை வர் வரை வாழ்த்தி, கெüர வித் தி ருக் கி றார் கள்.

அறி வி யல் மேதை டாக் டர் எம்.எஸ்.சுவா மி நா தனை தலைமை ஆத ர வா ள ரா கக் கொண்டு செயல் ப டும் இந் தத் தொண்டு நிறு வ னத் துக்கு நிதி உதவி செய்ய விரும் பு வோர் அமர் சேவா சங் கம், தென் காசி சாலை, ஆய்க் குடி 627 852 என்ற முக வ ரி யில் தொடர்பு கொண்டு உத வ லாம்.

கோவையை அடுத் துள்ள வெள் ளி யங் கிரி மலை ய டி வா ரத் தில், பதி மூன்று நாட் க ளுக்கு "யக் ஷ கா னம்' இசை - நடன விழாவை ஈஷா யோக மையம் நடத் து கி றது. ஜன வரி 30- ஆம் தேதி முதல் பிப் ர வரி 12-ஆம் தேதி வரை, இந் தி யா வின் புகழ் பெற்ற இசை மேதை க ளும், நட னக் கலை ஞர் க ளும் பங்கு கொள் ளும் இந்த விழா வில், இறுதி நாளான சிவ ராத் திரி அன்று, ஹரி பி ர சாத் செüரா சி யா வின் புல் லாங் கு ழல் இசைக்கு, "விக்கு' விநா ய க ராம் கடம் வாசிக் கி றார். டிரம்ஸ் சிவ ம ணி யின் நிகழ்ச் சி யும் உண் டாம்.

லீலா சாம் ச னின் நடன நிகழ்ச்சி, சுதா ர கு நா த னின் இசை நிகழ்ச்சி, கெüரி ராம் நா ரா யண் வழங் கும் "சிவ னைப் பற்றி' என்ற நடன நிகழ்ச்சி, அலி அக மத் கான் ஷெனாய், விஷ் வ மோ கன் பட் கிடார், என்.ராஜம் வய லின், பத்மா தல் வால் கர், ராஜ சே கர் மன் சூர், சயீ து தீன் தாகர் ஆகி யோ ரின் இந் துஸ் தானி இசை, பார்த் த சா ர தி யின் சரோட் வாத் திய இசை என்று நிகழ்ச் சியை அமைத் தி ருக் கி றார் கள்.

தொடக்க நாட் க ளில் அதிதி மங் கள் தா ஸின் கதக் நட னம், சிவ கு மார் சர் மா வின் சந்த் தூர் இசை யோடு விழா தொடங் கு கி றது. நிகழ்ச் சி யில் பங் கு கொள்ள இசை - நடன ரசி கர் களை யக்ஷா வர வேற் கி றது என் கி றார் ஈஷா யோக மையம் பாலா. அத் தனை நிகழ்ச் சி க ளும் இல வ ச மாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.