/

பகோத் அச்சா

ஹிந் தித் தேர் வில் இது வரை நகர்ப் பு றத் தைச் சேர்ந்த மாண வர் களே சாதித்து வந்த நிலை யில், அதை முறி ய டித்து பிர வே ஷிகா ஹிந் தித் தேர் வில் மாநில அள வில் முத லி டம்பிடித் துள் ளார் திரு நெல்வேலி மாவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:04 pm

வை. இராமச்சந்திரன்

ஹிந் தித் தேர் வில் இது வரை நகர்ப் பு றத் தைச் சேர்ந்த மாண வர் களே சாதித்து வந்த நிலை யில், அதை முறி ய டித்து பிர வே ஷிகா ஹிந் தித் தேர் வில் மாநில

அள வில் முத லி டம்பிடித் துள் ளார் திரு நெல்வேலி மாவட் டம், ஆலங் கு ளத் தைச் சேர்ந்த எம்.அருணா. "பகோத் அச்சா' என்று ஹிந் தி யைத் தாய் மொ ழி யா கத் தெரிந் த வர் களே பாராட் டும் வகை யில் சாதித் துள்ள அரு ணாவை அவ ரது வீட் டில் சந் தித் தோம். ""ஹிந்தி ஆசி ரி ய ராகி அனை வ ருக் கும் ஹிந்தி சொல் லிக் கொடுக்க வேண் டும் என் ப து தான் என் லட் சி யம்'' என்ற அருணா ஓர் ஆசி ரி யை யா கவே நம் மி டம் பேசி னார்:

ஹிந்தி படிக் கும் ஆர் வம் எப் படி வந் தது?

நான் 10-ம் வகுப் பு வரை படித் துள் ளேன். தற் போது அஞ் சல் வழி யில் பி.காம்., இறு தி யாண்டு படித்து வரு கி றேன். இந் திய மொழி க ளில் அதி க ள வில் பேசப் ப டும் ஹிந்தி படித் தால் தான், மத் திய அர சின் பணி கள் உள் பட பல் வேறு பணி கள் எளி தில் கிடைக் கும் என்று எனது பெற் றோர் கள் முரு கன், கல் யாணி அடிக் கடி கூறி வந் த னர். இதில் ஏற் பட்ட ஆர் வத் தால் ஐந் தாம் வகுப்பி லி ருந்தே ஹிந்தி படிக் கத் தொடங் கி னேன். ஐந் தாம் வகுப்பு படிக் கும் போது பிராத் மிக் எழு தி னேன். இதில் ஏற் பட்ட ஆர் வம் தொடர்ந்து என்னை ஹிந்தி பக் கமே இழுத் தது.

ஹிந்தி எங்கு பயின் றீர் கள்?

அம் பா ச முத் தி ரத் தில் உள்ள ஹிந்தி ஆசி ரியை கே.ஸ்ரீவ ர மங்கை என் ப வ ரி டம் ஹிந்தி கற்று, இரண் டாம் நிலை யான மத் யமா, மூன் றாம் நிலை யான ராஷ்ட் ர பாஷா ஆகிய தேர் வு கள் எழு தி னேன். இதில் ராஷ்ட் ர பாஷா நிலை யில், மாவட்ட அள வில் முத லி டம் பிடித் தேன். கடந்த ஆகஸ் டில், நான் காம் நிலை யான பிர வே ஷிகா தேர்வை எழு தி னேன். இதில் மாநில அள வில் முத லி டம் பிடித் தேன். இந் தத் தேர் வில் 300-க்கு 234 மதிப் பெண் கள் பெற்று மாநி லத்தி லியே முத லா வது மாண வி யாக வெற்றி பெற் றேன்.

நீங் கள் வெற்றி பெற் ற தற் குக் கிடைத்த பரி சு கள்

மற் றும் பாராட் டு கள்?

உள் ளூ ரி லேயே பல் வேறு அமைப் பு கள் என் னைப் பாராட்டி ஊக் கப் ப டுத் தின. அண் மை யில், திருச்சி "தட் சிண பாரத் ஹிந்தி பிர சார சபா' சார் பில், பாராட்டி ஊக் கத் தொ கை யாக ரூ.10 ஆயி ரம் வழங் கி னர். இது எனக் குப் பெரிய சந் தோ ஷத்தை அளித் தி ருக் கி றது.

உங் க ளுக்கு ஊக் கம் அளிப் ப வர் கள் யார்?

எனது பெற் றோர் கள் தான். இரவு கண் வி ழித் துப் படிக் கி ற போது அவர் க ளும் எனக் காக கண் வி ழித்து ஏதா வது வேலை செய் து கொண் டி ருப் பார் கள். ஹிந் தியை நன் றா கப் படித்து நான் புகழ் பெற வேண் டும் என் பது அவர் கள் விருப் பம். அதை நிச் ச யம் நான் நிறை வேற் று வேன்.

படிப்பு தவிர வேறு எதில் உங் க ளுக்கு ஆர் வம்?

எல்லா விளை யாட் டு க ளும் விளை யா டு வேன், பிடிக் கும் என் றா லும், படிப் பில் தான் எனக்கு ஆர் வம் அதி கம். "புத் த கப் புழு' என்று எல் லோ ரும் கிண் டல் செய் கி ற ளவு எப் போ தும் புத் த கத் தி லே யே தான் முழ் கிக் கிடப் பேன். படிப்பு புத் த கம் மட் டு மல்ல எல் லா வ கை யான புத் த கங் க ளும் படிப் பேன்.

மேலும் ஹிந்தி படிப் பைத் தொட ரப் போகி றீர் களா?

ஹிந்தி படிப் பில் 5 வது நிலை யான விஷா ரத் பூர் வார்த் தேர்வு எழுத உள் ளேன். அதோடு டெல் லி யில் உள்ள மத் திய ஹிந்தி இயக் கு ன ர கம் மூலம் வழங் கப் ப டும் பட் ட யப் படிப் பில் சேர்ந் தும் பயின்று வரு கி றேன். ஹிந்தி படிப் பில் உள்ள 8 நிலை க ளில் உள்ள தேர் வு களை எழு த வும் முடிவு செய் துள் ளேன். இந்த 8 நிலை தேர் வை யும் முடித் தால் பி.ஏ. ஹிந்தி முடித் த தற் குச் சமம் எனக் கூறப் ப டு கி றது. இந்த எட் டு நிலை தேர்ச் சியை வைத்து தொடர்ந்து எம்.ஏ (ஹிந்தி) படிக் க வும் எண் ணி யுள் ளேன்.

உங் க ளது எதிர் கால லட் சி யம்?

முத லில் நான் மத் திய அர சின் பணி கள் அல் லது வெளி மா நி லத் தில் நல்ல பணி யில் சேர வேண் டும் என் று தான் எண் ணி யி ருந் தேன். ஆனால் தற் போது, ஹிந் தி யில் எம்.ஏ. முடிக் க ணும்.பி.காம் படிப் பைத் தொடர்ந்து எம்.காம் முடிக் க ணும். அதைத் தொடர்ந்து நான் கற்ற ஹிந்தி கல் வியை, என் னைப் போன்ற கிரா மத் துப் பகுதி மக் க ளும் பயன் பெ றும் வகை யில், அனை வ ருக் கும் ஹிந் தியை கற் றுத் த ரும் ஆசி ரி ய ரா கப் பணி யாற்ற வேண் டும் என் ப தையே என் லட் சி ய மா கக் கொண்டு அதை நிறை வேற்ற உழைத் துக் கொண் டி ருக் கி றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.