வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: இளைய பார​தத்​தி​னாய் வா வா வா!

சேர்ந் திசை என்ற"கோரல் மியூ சிக்'கின் பிதா ம கர் என் றால், தயக் க மின் றிக் கூறப் ப டும் பெயர் எம்.பி.சீனி வா சன் அவர் க ளு டை ய து தான்! இசையை முறை யா கக் கற் கா த வர் கூட, ஆர் வம் மட் டும் இருந் தால

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 pm

சாருகேசி

சேர்ந் திசை என்ற "கோரல் மியூ சிக்' கின் பிதா ம கர் என் றால், தயக் க மின் றிக் கூறப் ப டும் பெயர் எம்.பி.சீனி வா சன் அவர் க ளு டை ய து தான்!

இசையை முறை யா கக் கற் கா த வர் கூட, ஆர் வம் மட் டும் இருந் தால் பாட முடி யும் என் பதை நிரூ பித் த வர் எம்.பி.எஸ். கர் நா டக இசை என் றால் காத தூரம் ஓடக் கூ டி ய வர் கள் கூட, காது கொடுத் துக் கேட் கும் படி இசை அமைத் த வர் எம். பி.எஸ். பார தி யார் பாடல் கள் பல வற்றை மென் மை யு ட னும், ஆவே சத் து ட னும், உணர்ச் சி யு ட னும் குழு வி னர் பாடக் கேட்டு ரசிக்க சந் தர்ப் பங் கள் நிறை யவே தந் த வர் அவர்.

"மெட் ராஸ் யூத் காயர்' என்ற அவ ரு டைய சேர்ந் தி சைக் குழு வில் "யூத்' என்ற இள மை யின் சாயல் மட் டுமே இப் போது தெரிந் தா லும், சுமார் 40 வரு டங் க ளாக இது இயங்கி வரு கி றது என் பதே வியப் பான செய்தி. ""நிகழ்ச்சி இருக் கி றதோ இல் லையோ, நாங் கள் வாரந் தோ றும் பயிற்சி செய் வது மட் டும் நின் றதே இல்லை! '' என் றார் கள்.

நீதி பதி சந் துரு தலைமை என் ற தும், கிண் ட லான பேச்சை எதிர் பார்த் த வர் க ளுக்கு ஏமாற் றமே மிஞ் சி யது. ஒரு சின்ன பேப் ப ரில் எழுதி வந் தி ருந் ததை மள ம ள வென்று படித்து விட்டு அமர்ந் து விட் டார்!

பத் தி ரி கை யா ளர் ஞாநி, தாம் எப் படி எம்.பி.எஸ்.ஸின் இசைக்கு ஆரம் பம் முதலே ரசி கர் என் ப தைக் குறிப் பிட, நீதி பதி சந் துரு- பாரதி திரு ம ணத் தன்று எம்.பி.எஸ்.ஸின் சேர்ந் தி சைக் குழு வைப் பாடச் செய்த நிகழ்ச் சியை நினை வு கூர்ந் தார். ஒவ் வோர் இரண் டாம் ஞாயிற் றுக் கிழ மை யும், கே.கே .நக ரில் உள்ள தம் இல் லத் தில் 200 பேர் கூடும் இலக் கி யக் கூட் டத் தில் வந்து, சேர்ந் திசை நிகழ்ச்சி வழங்க அழைப்பு விடுத் தார் ஞாநி. (கூடவே முக வ ரி யை யும் சொல் லி யி ருக் கக் கூடாதோ? )

கர் நா டக இசைப் பாட கர் டி.எம். கிருஷ்ணா ஓர் ஆலோ ச னையை முன் வைத் தார்: ""மெட் ராஸ் யூத் காயர் போலவே, கோவை, திருச்சி, தஞ்சை, சேலம் என்று ஒவ் வொரு ஊரி லும் அங் கங்கே சேர்ந் தி சைக் குழுக் கள் உரு வாக்க முய ல வேண் டும். என் னு டைய சார் பி லும் ஒரு மாதம் சேர்ந் தி சைக் குழு வின் இசையை வழங்க வாய்ப்பு அளிப் பேன் என உறுதி அளிக் கி றேன்.'' இசை ய மைப் பா ளர் அகஸ் டின் பால் எம்.பி.எஸ்.ஸின் இசை ய றி வைப் பாராட் டி னார்.

நிகழ்ச் சிக் குத் தலைமை வகித்த கே.எஸ். சுப் பி ர ம ணி யன் (ஜெய காந் தன் நூல் களை ஆங் கி லத் தில் மொழி பெ யர்த் த வர்.) பேசி ய போ து தான் அந்த அமைப் புக்கு அவர் ஆரம் பம் முதலே ஆத ரவு அளித்து வந் த வர் என் பது புரிந் தது.

நிகழ்ச் சி யின் நிறை வாக சேர்ந் தி சைக் குழு வி னர் வழங் கிய இசை யில் "இளைய பார தத் தி னாய் வா வா வா' என்ற பாட லும், "பெண்மை வாழ் க வென்று கூத் தி டு வோ மடா' பாட லும் - சொல் லா மலே தெரி யும் - பார தி யா ரு டை யவை. மலை யா ளப் பாடல் ஒன்று, பி.பாஸ் க ரன் நாலந்தா - தட் ச சீலா பற் றி யது. ஒரு தெலுங்கு, ஒரு வங் கா ளிப் பாடல் தொடர, நிகழ்ச்சி முடி வுற் ற போது எம்.பி.எஸ்.ஸின் பரந்த நோக் கும் வெளிப் பட் டது!

காங் கி ரஸ் கட் சி யில் அமெ ரிக் கை யாக இருந் து கொண்டு, சமு தா யப் பணி ஆற் றி வ ரும் "கினோமா' நாரா ய ணன் சற்று வித் தி யா ச மா கச் சிந் திப் ப வர்.

தம் மக ளு டைய திரு ம ணத் திற்கு அழைப் பி தழ் அனுப் பும் போது, கூடவே வெற்று உறை ஒன் றை யும் இணைத் தி ருந் தார். அத் து டன் அடக் க மான வேண் டு கோள் இருந் தது: நீங் கள் திரு ம ணத் துக்கு வருகை தரு வது எங் க ளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரி சு கள் தர நீங் கள் விரும் ப வும் கூடும். ஆனால் அந் தப் பரி சுத் தொகையை, வெற்று உறை யில் இட் டுக் கொடுங் கள். காசோ லை யா கத் தரும் பட் சத் தில் "அக் ஷயா'ஸ் ஹெல்ப் பிங் இன் ஹெல்ப் டிரஸ்ட்' என்ற பெய ருக்கு எழு துங் கள்' என்று வேண் டு கோள். கூடவே இன் னொரு செய் தியை இணைத் தி ருந் தார் - அக் ஷயா அறக் கட் டளை பற்றி.

ஹோட் டல் நிர் வா கத் துறை யில் பட் டம் பெற்ற இளை ஞர் கிருஷ் ணன், சுவிட் சர் லாந் தில் மிகப் பெரிய வேலை கிடைத் தும் அதை உதறி விட்டு, ஆத ர வற்ற, கவ னிப் பார் அற்ற, உண வுக்கு வழி யற்ற, மன நோய் பாதித்த, வறி ய வர் க ளுக் குத் தாமே நேரில் சென்று உணவு வழங் கு வதை மது ரை யில் ஜூன் 2002 முதல் செய்து வரு கி றார் என்று, வர வேற் புப் பகு தி யில் அளித்த கையேடு தெரி வித் தது.

இந்த அறப் ப ணியை 2002-ல் துவங் கி ய போது, கிருஷ் ண னின் வயது இரு பது! அப் போது முப் பது பேரே பயன் பெற் ற னர். இன்று 400 பேர்! கிருஷ் ண னைப் பற் றி யும், அவர் தொண் டைப் பற் றி யும் எழு தாத பத் தி ரி கை களே இல்லை என லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.