ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பூரிக்​கும் பூரி!

தேவை யான பொருட் கள்: கோதுமை மாவு - ஒரு கப் மைதா மாவு - ஒரு டேபிள் ஸ் பூன் சீரக பொடி - ஒரு சிட் டிகை உப்பு - தேவை யான அளவு சர்க் கரை - ஒரு சிட் டிகை எண் ணெய் - ஒரு டேபிள் ஸ் பூன் எண் ணெய் - பொரிப் ப தற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 pm

விசா​லாட்சி

தேவை யான பொருட் கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

மைதா மாவு - ஒரு டேபிள் ஸ் பூன்

சீரக பொடி - ஒரு சிட் டிகை

உப்பு - தேவை யான அளவு

சர்க் கரை - ஒரு சிட் டிகை

எண் ணெய் - ஒரு டேபிள் ஸ் பூன்

எண் ணெய் - பொரிப் ப தற்கு.

வெது வெ துப் பான நீர் - மாவு பிசை வ தற்கு.

செய் முறை: கோதுமை மாவை யும், மைதா வை யும் ஒன் றாகக் கலந்து சீரக பொடி, உப்பு, சர்க் கரை சேர்த்து கலக் க வும். நீரை கொஞ் சம் கொஞ் ச மாக ஊற்றி சப் பாத்தி மாவு பதம் போல் பிசை ய வும். பிசைந்த மாவில் எல்லா பகு தி க ளி லும் எண் ணெய் (ஒரு டேபிள் ஸ் பூன்) படு மாறு தட வ வும். ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக் க வும்.

எண் ணையைக் கடா யில் ஊற்றி மித மான தீயில் சூடாக் க வும். மாவை சிறு சிறு உருண் டை க ளாக உருட்டி தேய்க் க வும். (மாவு சம மாக இருக்க வேண் டும்) எண் ணெய் நன் றாக சூடா ன தும் தேய்த்து வைத் துள்ள பூரியை போட்டு லேசாக கரண் டி யால் பூரி ஓரங் க ளில் அழுத் த வும். இப் படி செய் வ தால் உண வ கத் தில் தரும் பூரியைப் போல பூரித்து இருக் கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.