பொங் கல் அன்று, ஊற வைத்த பச் ச ரி சி யு டன் வெல் லம், ஏலக் காய், வாழைப் ப ழம் ஆகி ய வற்றைக் கலந்து படைப் பர். இதற்கு காப் ப ரிசி என்று பெயர். குழந் தை க ளுக்கு முதன் மு த லாக காது குத் தும் விழா வில் இந்த அரிசி உற வி னர் க ளுக்கு வழங் கப் ப டு வ தால் காத ரிசி என் றும் வழங் கப் ப டு கி றது.
கரும் பின் நுனிப் ப குதி உப் புச் சு வை யு டை யது. அடிக் க ரும்பு இனிப்பு சுவை உடை யது. அதே போன்று தொடக் கத் தில் வாழ்க்கை உப் புத் தன் மை போல போராட் ட மாக இருந் தா லும், இறு தி யில் அடிக் க ரும்பு போல இனி மை யாய் அமைந்து விடும். இதன் கார ண மாக பொங் கல் வழி பாட் டில் கரும்பு முக் கி யத் து வம் பெறு கின் றது.
ஆர்.ஜெய லட் சுமி, திரு நெல்வேலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.