நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓவியச் சாதனையாளர்கள்

*   இயேசுவின் ஓவியங்களைப் "படுவா' என்ற இடத்தில் ஏரினா தேவாலயச் சுவர்களில் தீட்டிப் பெரும்புகழ் பெற்றவர் இத்தாலிய ஓவியரான சியோட்டோ.  *    புகழ் பெற்ற "மோனாலிஸô' மற்றும் இயேசுவின் "கடைசி விருந்து' ("லாஸ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:54 pm

நெ. இராமன்

*   இயேசுவின் ஓவியங்களைப் "படுவா' என்ற இடத்தில் ஏரினா தேவாலயச் சுவர்களில் தீட்டிப் பெரும்புகழ் பெற்றவர் இத்தாலிய ஓவியரான சியோட்டோ.

 *    புகழ் பெற்ற "மோனாலிஸô' மற்றும் இயேசுவின் "கடைசி விருந்து' ("லாஸ்ட் சப்பர்') ஓவியங்களை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி.

 *    ரோம் நகரில் சிஸ்டின் தேவாலயத்திலுள்ள புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர் மைக்கல் ஏஞ்சலோ.

 *    முதன் முதலில் மனித உடலின் வடிவத்தை வரைந்தவர் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ராண்ட்.

 *    "க்யூபிஸம்' எனப்படும் ஓவியங்களின் தந்தை எனப்படுபவர் பால் செஸôன்.

 *    "இம்ப்ரெஷனிஸிஸம்' எனப்படும் ஓவியப் பிரிவின் தந்தை எனப்படுபவர் கிளாட் மோனே.

 *    இயற்கையைப் படம் வரையும் குழுவின் தந்தையென அழைக்கப்படுபவர் பிரான்ஸிஸ் பால் கொகான்.

 *    நவீன ஓவியப் பிதாமகர் என வர்ணிக்கப்படுபவர் ஸ்பெயின் நாட்டவரான

 பிகாúஸô.

 *    ஓவியர்களுக்கெல்லாம் ஓவியர் என்று போற்றப்படுபவர் வெலாஸ்தவஸ்.

 *    மியூரல் மற்றும் கண்ணாடி ஓவியங்களை வரைந்தவர் மார்க் ஷகால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.