இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

முருங்கையின் பயன்கள்

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

Updated On :15 ஆகஸ்ட் 2015, 4:20 pm

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்க வல்லது.

முருங்கைக்காய் பிஞ்சு பத்தியத்திற்கு உகந்தது. கடுமையான மருந்துகளைச் சாப்பிடும்போது இந்த முருங்கைப் பிஞ்சை பத்திய பதார்த்தமாகப் புளிவிடாமல் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.