கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

குவாலியர் தட்டு!

குவாலியர் - சிந்தியா அரச குடும்பத்துக்குச் சொந்தமானது, குவாலியர் நகரிலுள்ள ஜெயவிலாஸ் அரண்மனை. குவாலியர் அரசர்களின் கோட்டையாகவும் அரண்மனையாகவும் விளங்கியது.  

News image
Updated On :17 மே 2020, 1:02 pm

சலன்

குவாலியர் - சிந்தியா அரச குடும்பத்துக்குச் சொந்தமானது, குவாலியர் நகரிலுள்ள ஜெயவிலாஸ் அரண்மனை. குவாலியர் அரசர்களின் கோட்டையாகவும் அரண்மனையாகவும் விளங்கியது.  

ஜெயவிலாஸ் அரண்மனையில் எத்தனையோ விலை மதிக்க முடியாத கலைப் பொருள்கள் இருக்கின்றன. வைரங்களும், வைடூரியங்களும் பதிக்கப்பட்ட உடை வாள்கள், சிம்மாசனங்கள், கட்டில்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயவிலாஸ் அரண்மனையின் மிகப் பெரிய அதிசயப் பொருள், அங்கே இருக்கும் சாப்பிடும் தட்டுகள். பச்சை நிறத்திலுள்ள இந்தத் தட்டுகளின் தனித்துவம் என்னவென்றால், அதில் விஷம் கலந்த உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டால், அந்தத் தட்டு சிவப்பு நிறமாக மாறிவிடும். 

அந்தத் தட்டுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.