தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுமுகங்கள் நடிப்பில் "ஆர்வக்கோளாறு'

புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம்  "ஆர்வகோளாறு'.  ஜிவி.சந்தர் இப்படத்தை எழுதி  இயக்குகிறார்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 12:30 am

DIN

புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம்  "ஆர்வகோளாறு'.  ஜிவி.சந்தர் இப்படத்தை எழுதி  இயக்குகிறார்.  மார்ட்டின் ஜெயராஜ், யாகவன், ஜெகதீஷ், சக்தி, பாய்ஸ் ராஜன், சிந்து  உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  பாடல்களுக்கு சரண் பிரகாஷ் இசையமைக்கிறார்.  காட்சிகளின் பின்னணிக்கு  பாலகணேஷ் இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் ஸ்ரீநிவாஸ் மேற்கொள்கிறார். 

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஆர்வகோளாறு அது தொழிலில் இருக்கலாம். நட்பில் இருக்கலாம். காதலில் இருக்கலாம். குடும்பத்தில் இருக்கலாம். நாம் செய்த ஆர்வக்கோளாறுகளை தவிர்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லுவதே திரைக்கதை!'' என்றார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.