தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓடிடியில் நுங்கம்பாக்கம்

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் "நுங்கம்பாக்கம்.'  இப்படத்தின் முதல் கட்டப் பணியில் இருந்து வெளியீடு வரை பல சர்ச்சைகள்.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 11:29 am

DIN

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் "நுங்கம்பாக்கம்.'  இப்படத்தின் முதல் கட்டப் பணியில் இருந்து வெளியீடு வரை பல சர்ச்சைகள்.  வெளியீட்டு தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இந்தப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  இப்படத்துக்கு தற்போது பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.  இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசும் போது.... 

""சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும்.  இரண்டு வருட போராட்டத்துக்கு மேலாக இப்படம் இப்போது வெளிவந்துள்ளது.   கருத்துள்ள படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம்.  தற்போது சினிபிளிக்ஸ் என்ற ஓடிடியில் படம்  வெளிவந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.