திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

புரிந்து கொள்ள முடியாத மனிதன்!

உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஜீவன் மனிதன். வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கிறான். அதன்பின் உடல்நிலையைச் சரி செய்ய சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவழிக்கிறான்.

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 11:24 am

உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஜீவன் மனிதன். வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கிறான். அதன்பின் உடல்நிலையைச் சரி செய்ய சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவழிக்கிறான்.

மனிதன் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்து நிகழ்கால வாழ்வை அனுபவிக்க தவறிவிடுகிறான். உண்மையில் அவன் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. தான் சாகப்போவதில்லை என்னும் நினைவோடு வாழ்கிறான். சாகும் போது வாழவில்லையே என்னும் வேதனையோடு சாகிறான்.

நம் பிறவியின் நோக்கம் மற்றவர்களுக்கு உதவுவது. அவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களைத் துன்பப்படுத்தக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளாக நான் என்னை இந்தியாவின் புதல்வன் என்றே கூறி வருகிறேன். அப்படி ஏன் கூறுகிறீர்கள்? என்று சில ஊடகங்கள் என்னை கேட்டன. 

அதற்கு நான் எனது மூளை முழுவதும் நாலாந்தா பல்கலைக்கழகத்தின் சிந்தனைகளே நிரம்பியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சப்பாத்தி, பருப்புக் கடலையலையே சாப்பிட்டு வருகிறேன். எனவே மனதளவிலும், உடலளவிலும் இந்தியனாகவே இருக்கிறேன் என்று அவர்களக்கு நான் பதிலளித்தேன் என்கிறார் தலாய்லாமா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.