கமல் படம் வெளியீடு
"விக்ரம்' படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Updated On :10 ஏப்ரல் 2022, 11:27 am

'விக்ரம்' படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து "விக்ரம்' படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...