தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

படித்ததில் ரசித்தது...

ஒரு நகைக்கடைக்காரர் பெண்ணை ஓர் இளைஞன் மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணிடம் இளைஞர் சென்று, "" உங்கள் பெண்ணை மணக்க விரும்புகிறேன்.

News image
Updated On :12 ஜூன் 2022, 12:30 am

ஒரு நகைக்கடைக்காரர் பெண்ணை ஓர் இளைஞன் மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணிடம் இளைஞர் சென்று, "" உங்கள் பெண்ணை மணக்க விரும்புகிறேன். நீங்கள் இதற்கு அனுமதித்தால், அவள் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்'' என்றார்.

உடனே நகைக்கடைக்காரர், ""நான் கொஞ்சம் யோசிக்கணும்'' என்றார்.

""ஏன்.. எதற்கு'' என்று இளைஞர் கேட்டதற்கு, ""அவளின் எடையை அதிகரிக்கத்தான்'' என்றார் நகைக்கடைக்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.