

பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடைபெற்ற சம்பவம் இது. மும்பை கடற்கரையில் திலீப்குமாரும், சைரா பானுவும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென மழை வந்தது. சைராபானு நனையாமல் இருக்க, திலீப் தனது ஓவர் கோட்டை கழற்றி, அவருக்கு போர்த்தி காரில் ஏற்றினார்.
அப்போது திலீப், ""நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா?' என்று கேட்டார். "அந்த நிமிடம் என் வாழ்வின் பொன்னான நிமிடம்' என்று கூறியுள்ளார் சைரா பானு. இந்த உரையாடலை சைரா பானு தனது இன்ஸ்ட்ராகிராமில் அண்மையில் பதிந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.