/

மறதிக்கு மருந்து...

மூளையை நன்கு பயன்படுத்தாவிட்டால், நினைவாற்றால் குறையும்.

News image
Updated On :20 ஜூலை 2024, 6:30 pm

மூளையை நன்கு பயன்படுத்தாவிட்டால், நினைவாற்றால் குறையும். மறதி நோய்க்கு மருந்து வாசிப்பதுதான். வல்லாரைத் தூள் 10 மடங்கு, வசம்புத் தூள் ஒரு மடங்கு கலந்து அதில் அரைத் தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.