கைகள், இடுப்பில் ஊளைச்சதை இருந்தால், அதைக் குறைப்பது நல்லது. வளர விட்டால் பார்க்கின்சன், அல்சைமர்ஸ் வியாதிகளுக்குக் கொண்டு சென்று விடும்.
பார்க்கின்சன் மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கும் ஒரு நோய். இது கூடும்போது இயக்கத்திறன், பேச்சு, செயல்பாடுகள் சீராக இயங்காது.
அல்சைமர்ஸ் என்பது நடுக்குவாதம் அல்லது மறதி. ஆக தொப்பையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழுங்கள். இந்தத் தகவல் சீன நாடு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.