உலகில் மிகவும் கடினமான வேலை பேசுகிற வேலைதானாம். நாம் பேசும்போது குரல் நாண்கள் விநாடிக்கு 150 முறை அசைகின்றன. பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 33 கோடியாகும்.
உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலாக அகரவரிசை தோன்றியது. அதன் பெயர் அகராதி நிகண்டு. இயற்றியவர் சிதம்பர சிரேவண சித்தர். ஆண்டு 1594. அதன்பிறகே மற்ற மொழிகளில் அகரவரிசை தோன்றியது.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தொப்பி அணியாமல் வெறுந்தலையுடன் நிலா வெளிச்சத்தில் சென்றால் எல்லாத் தீமைகளும் வந்து சேரும் என்பது கியூபா நாட்டவர்களின் நம்பிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? அதிகாலை, அந்திமாலையில் சூரியன் சிவப்பு நிறமாகத் தோற்றமளிப்பது ஏன்?

பழைய ஸ்மார்ட்போன்களை வாங்க கூகுள் திட்டம்! எதற்காகத் தெரியுமா?

நேரத்தை வீணடிக்காதே என்றார்கள்... மானவ் சுதரின் கடினமான கிரிக்கெட் பயணம்!






