மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

இடைவெளி...

'மகாநடி' திரைப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

கீர்த்தி சுரேஷ்

Updated On :

நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டில்வெளியான 'மகாநடி' திரைப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்குத் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவில்லை என அவர் அண்மையில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இயக்குநர்களுக்கு என்னை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. 'மகாநடி' போன்ற ஒரு படத்துக்குப் பிறகு எனக்கு இன்னும் பெரிய கதாபாத்திரங்களையே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்திருக்கலாம். ஆரம்பத்தில் தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் இருந்து எனக்கு ஓர் இடைவெளி கிடைத்தது மகிழ்ச்சியாகவே இருந்தது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.