தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட...

காத லும்,   வீர மும், களி ந டம் புரி யும் பழந் த மிழ் நூல் முத் தொள் ளா யி ரம். சேரன், சோழன், பாண் டி யன் என்ற மூவேந் தர் க ளைப் பற்றி தொள் ளா யி ரம் வெண் பாக் க ளில் புகழ்ந் து பா டும் பாக் க ளின் தொ

காத லும்,   வீர மும், களி ந டம் புரி யும் பழந் த மிழ் நூல் முத் தொள் ளா யி ரம். சேரன், சோழன், பாண் டி யன் என்ற மூவேந் தர் க ளைப் பற்றி தொள் ளா யி ரம் வெண் பாக் க ளில் புகழ்ந் து பா டும் பாக் க ளின் தொகுப்பே இந் நூல். 2700 பாடல் க ளில், தற் ச ம யம் கிடைத் தி ருக் கும் பாடல் கள் 110 மட் டுமே. இந் நூலை இயற் றிய புல வர் பற் றிய குறிப் பு கள் எது வும் கிடைக் க வில்லை.

காதலை, ஒரு புதிய பரி மா ணத் தோடு காட் டும் அழ கி யல் உணர் வு களை முகிழ்க் கும் பாடல் கள் இதில் இடம் பெற் றுள் ளன. மகள் மீது தாய்கொண்ட உண் மை யான அக் க றை யின் வெளிப் பாட்டை மனத் தி ரை யில் காட் சிப் ப டுத் து கி றது.

முத் தொள் ளா யி ரப்பாடல் க ளில், சேரமர பி னரைகோதை, குட நா டன், வஞ் சிக்கோஎன் றும், சோழ மர பி னரை நீர் நா டன், கிள்ளி, காவிரிநீர் நா டன், வளன் என் றும், பாண் டியமர பி னரைமாறன், தென் ன வன், வழுதி, செழி யன் என் றும் குறிப் பி டப் ப டு வ தைக் காண லாம்.

சேரமன் ன னா கிய கோதை என் ப வன், மலர் மா லையை அணிந்து வீதி யில் பவனி வரு கி றான். மாலை யி லுள்ள மலர் களை ஆராய்ந்து வண் டு கள்மொய்க் கின் றன. இள மை யின் வாச லில் அடி யெ டுத்து வைக் கும் அழ குப் பது மை கள் ஓர் அழ கிய காவ ல னைக் கண் டால் என்ன செய் வர்? இளங்கன் னி யர் மனம் என் னா கும்? அழ குக் காவ லன் கன் னி யர் மன தைக் கவர்ந் தி ழுத்து கொள் ளை யிட்டுவிடு வானே! இத் துன் பம்ஈன் ற வள்அறி யா ததா?

கு திரைபூட் டியதேரில் விரைந்து செல் லும் அவ னைக்காண வேண்டி இளம்பெண் ஒருத்தி வாச லுக்கு விரை கி றாள். அவ னைக்கண் டால்தன் ம கள்நிலைஎன் னா கும்எனஅஞ் சு கி றாள்அப் பெண் ணின்தாய். காதல் நோய்கொண்டு கன் னி ய வள்தவிப் பாளே! மன் ன வனைநினைத்தேமன துக் குள்குமை வாளே! தானி ருக் கும் உல கம் மறந்து பெருந் துன் பத் தீயில் கரு கு வாளே! என் றஞ் சி ய படி அத் தாய், வீட் டுக்கதவை இழுத் துப் பூட் டி வி டு கி றாள். ஆனால், மகள் என்ன செய் தாள் தெரி யுமா? அன்னை அவ் வி டம் விட்டு அகன்று சென் ற தும், ஆவல் பொங்க மகள் கத வைத்திறக் கி றாள். மீண் டும்அங்கேவந்தஅன்னை கதவை அடைக் கி றாள். மீண் டும்மகள் கத வைத் திறக் கி றாள். இவ் வாறு தாய் அடைப் ப தும், மகள் திறப் ப து மாய் அக்கதவுபடும் பாடு சொல் லி மா ளாது. அன் னை யர் அடைக்க மக ளிர் திறக் க வு மாய் அத் தெ ரு வில் உள்ள வீட் டுக் கத வு க ளின் குமிழ் கள் எல் லாம் தேய்ந் து போ யின. அதா வது, மக ளின்காதல்பயிர்மன தில்செழித்துவளரவளர, வீட் டுக் கத வுக் குமிழ் தேய்ந்துகொண் டே யி ருந் தது என் பதை உணர்த் து வ தாய்பாடல் ஒன்று படைக் கப் பட் டுள் ளது. அப் பா டல்

வரு மாறு:

""தாயார்அடைப்பமக ளிர்திறந் திட

தேய்ந்திரிந்தகுடு மி யவேஆய் ம லர்

வண் டு லா வும்கண்ணிவய மான்தேர்க்கோதையை

கண் டு லா வும்வீதிக்கதவு''

(முத் தொள்- பாடல்.10)

எப் பொ ரு ளா யி னும்அதி கம்பயன் ப டுத் தி னால்தேய்ந் து போ வதுஇயற்கை. ஆனால், அன் னை யர்அடைப் ப தா க வும், மகள்திறப் ப தா க வும், அத னால்கதவுதேய் வ தா க வும்ஓர்அழ கியகற் பனை, நம்மைரச னை யின்உச் சத் துக் குக்கொண் டு செல் கி றது. இப் பா டல்தாய்என்றஉன் னதஉற வின்மேன் மையை, கட மையை, மகள்மீதுகொண்டஅக் க றை யின்வழிஅழ குறநிறுவிநிற் கி றது.

கி ரா மங் க ளில்இன் றைக் கும், மக ளின்திரு ம ணம்முடி யும்வரை, மக ளின்வாழ்க்கைகுறித்தகவ லை யும், நல் வ ரன்கண்டுநல் வாழ்வைஏற் ப டுத் தித்தரும்அக் க றை யும், அது வரைமக ளின்மனம்சஞ் ச லப் ப டும்வகை யில்ஏதும்நடந் து வி டக் கூ டாதேஎன் கிறபொறுப் பு ணர்ச் சி யும்பெற் றோ ரி டம்இருந்து வரு வ தைக் காண லாம்.

இந் தப் பொறுப் பு ணர்ச்சி ஓர் உள வி யல் சார்ந்ததற் காப்பு நட வ டிக் கை யா க வே ப டு கி றது. மேலும், இருண் மை யு டன் எழு தப் ப டும் புல வர் க ளின் எழுத் து கள் புரி ய வில்லை என் றும், எளியசொற் க ளால்புரி யும்வண் ணம் எழு து கி றார் கள் கவி ஞர் கள் என் ப தை யும் விளக் கும் வண் ண மாய், "புல வர் அடைப்ப கவி ஞர் திறப் பர்' என் னும் சொல் லா டல் இப் பாட லில் இருந்தே தோன் றி யி ருக் கக் கூ டும் என்று நினைக் கத் தோன் று கி றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com