வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 12: தமிழில் வடசொல்!
தமிழில் சொல் வளம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு க







