தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்துவாளாண்மை யாலும் வலியராய் தாளாண்மைதாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார்

News image
Updated On :8 நவம்பர் 2020, 2:25 pm

தினமணி


வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய் தாளாண்மை
தாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று   (பாடல்-175)

பிறருக்கு உபகாரம் செய்து, வரும் விருந்தினரையும் பாதுகாத்து, வெம்மையான போரினிடத்தே வாளாண்மையாலும் வலிமையுடையவர்களாக விளங்கி, தாளாண்மை என்னும் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலும் இல்லாதவர்களாக, இந்த வாழ்விலேயே வருந்தியும் ஈடுபடுதல் சிறந்தது. அப்படி வருந்தாதார் வாழ்க்கை என்றும் திருந்துதல் இல்லை என்பது உண்மையாகும். சோம்பலின்றி, வாழ்க்கை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது கருத்து. " வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று'  என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.