சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலர்ந்த பூக்கள் பூக்கும் வாய்ப்புள்ள நீர் நாடனே! தம்மால் இயன்ற பொருள்களை மனதார மற்றவர்க்குக் கொடுத்த நற்செயல்களால் புகழ் எனும் பெரிய பொருளைப் பெறுவர்.

News image
Updated On :16 ஏப்ரல் 2023, 12:23 pm

சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே, விரி பூ
விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்கு பவர்.    (பாடல்: 302)

மலர்ந்த பூக்கள் பூக்கும் வாய்ப்புள்ள நீர் நாடனே! தம்மால் இயன்ற பொருள்களை மனதார மற்றவர்க்குக் கொடுத்த நற்செயல்களால் புகழ் எனும் பெரிய பொருளைப் பெறுவர். சிறிய அயிரை மீனைத் தூண்டிலில் கோத்து அதன்வழிப் பெரிய வரால் மீனைப் பிடிப்பதற்கு நிகரான செயலாகும் அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.