நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும்.

News image
Updated On :30 ஏப்ரல் 2023, 11:18 am


கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, தம்மினே என்றால், தொடங்கிப்
பகை மேற் கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும்.       (பாடல்: 304)

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும். அது விளையாட்டாக இருந்தாலும் மனத்திற்குக் கசப்பாகவே இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.