தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மயில்கள் தோகை விரித்தாடும் மலைநாடனே! இரும்பை அறுக்க இரும்பினால் ஆன அரத்தையே பயன்படுத்துவர்.

News image
Updated On :17 டிசம்பர் 2023, 11:18 am

நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப, பிறர் உணரார் - நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப! மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில்.    (பாடல்: 337)

மயில்கள் தோகை விரித்தாடும் மலைநாடனே! இரும்பை அறுக்க இரும்பினால் ஆன அரத்தையே பயன்படுத்துவர். அதுபோல, நல்லவர் ஒருவரின் நல்ல தன்மைகளை நல்லவர் ஒருவராலேயே உணர்ந்து கொள்ள முடியும். பிறரால் உணர்ந்து கொள்ள முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.