புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

முன்னைய பிறவிகளில் நற்செயல்களைத் தடையில்லாமல் செய்தவர் மட்டும்தான் தொடர்ந்துவரும் பிறவிகளில் செல்வம் பெறுவர்.

News image
Updated On :25 ஜூன் 2023, 1:25 pm

முன்பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு 
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?
முதல் இலார்க்கு ஊதியம் இல்.      (பாடல்: 312)


முன்னைய பிறவிகளில் நற்செயல்களைத் தடையில்லாமல் செய்தவர் மட்டும்தான் தொடர்ந்துவரும் பிறவிகளில் செல்வம் பெறுவர். அல்லாதார் பெறார். ஏனைய செல்வந்தர்க்கு நிகராகத் தானும் செல்வம் சேர்த்து வைப்போம் என்று நல்வினை செய்யாதார் எப்படிச் செல்வம் சேர்க்க முடியும். முதலீடு 
செய்யாதவர்க்குக் கூலி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.