ஒன்றால் சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்,
அன்றைப் பகலேயும் வாழ்கலார் } நின்றது,
சென்றது, பேரா தவர். (பாடல்: 297)
என்னிடம் உள்ள பொருள் ஒன்றே ஒன்றுதான் என்றும், அதுவும் சிறிய அளவினது என்றும் செயலை முடிக்கப் போதாது என்றும் ஒருவன் சோம்பி இருப்பானேயானால் அதனால் அவனுக்கு ஏற்படும் இழப்பு மிகப் பெரியதாகும். தம்மிடம் உள்ள பொருளை மற்றவர்க்குத் தந்தும், மற்றவர்க்கு வழங்கிய பொருளைவிட மீண்டும் சம்பாதித்தும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதவர், ஒரு முழுநாள் அல்ல ஒரு பகல் பொழுதிலேயே வாழ்வை இழந்துவிடுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
அடுப்பறை அலப்பறை...
இணைய வழியில் மருத்துவரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


