

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூரில் "நின்றவூர் நித்திலத்தொத்து' என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவத்சலப்பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் மார்ச் 29 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2-ஆம் தேதி நாச்சியர் திருக்கோலமும், 4}ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 5}ஆம் தேதி அபூர்வ வெண்ணெய்த்தாழி திருக்கோலம், தொட்டித் திருமஞ்சனமும், 6}ஆம் தேதி காலை தீர்த்தவாரியும், திருமொழி சாற்றுமுறையும், 7}ஆம் தேதி துவாதச ஆராதனம், புஷ்பயாகம் ஆகியவை நடைபெறும்.
தகவலுக்கு: 04426390434; 9840192735.
-ஆர்.வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

கடலூா் மாவட்டத்தில் ரூ.2.13 லட்சத்திலான வெள்ளி மோதிரங்கள் பறிமுதல்: ரூ.2.20 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

