கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

சிவராத்திரி சிவாலய ஓட்டம்

குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் சிவகாமி நகர், முதல் பிரதான சாலையிலிருந்து கிளம்பும் 14-ஆம் ஆண்டு..

News image

மூலவர் - ஸ்ரீ நாகூர் நாகநாதசுவாமி.

Updated On :26 பிப்ரவரி 2021, 9:50 am

குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் சிவகாமி நகர், முதல் பிரதான சாலையிலிருந்து கிளம்பும் 14-ஆம் ஆண்டு சிவராத்திரி சிவாலய ஓட்டம் மார்ச் 11-ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு: கண்ணன்}9841020857.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.